India Languages, asked by David4624, 11 months ago

பொருத்துக
அ) கூல் - கிளை
ஆ) கொம்பு - பயிர்
இ) புழை - காடு
ஈ) கான் - துளை

Answers

Answered by ajayguru31
1

Answer:

theriallla. anna or akka

Explanation:

pls mark me as brainliest if u are a tamilan

Answered by steffiaspinno
0

ஆ), அ), ஈ), இ):

  • பொருத்துகைகளில் ஆரம்பமாகவுள்ள கூல் என்பதற்கு நேரெதிராக கிளை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். ஏனெனில் கூல் என்பதற்கு சரியான பொருத்தம் பயிர் என்பதாகும்.
  • அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள கொம்பு என்பதற்கு நேர் எதிராக பயிர் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்போது தவறான பொருத்தமாகும் ஏனெனில் கொம்பு என்பதற்கு சரியான பொருத்தம் கிளை என்பதாகும்.
  • அதைத்தொடர்ந்து மூன்றாவதாக உள்ள புழை என்பதற்கு நேர் எதிராக காடு என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். புழை என்பதற்கு சரியான பொருத்தம் துளை என்பதாகும்.
  • அதைத்தொடர்ந்து கடைசியாக உள்ள கான் என்பதற்கு நேர் எதிராக துளை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறான பொருத்தமாகும். கான் என்பதற்கு சரியான பொருத்தம் காடு என்பதாகும்.
Similar questions