அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக.
உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.
Answers
Answered by
32
அலகிட்டு வாய்ப்பாடு எழுதுதல்:
நேரசை
- குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை ஆகும்.
நிரையசை
- இருகுறில் இணைந்தும், இருகுறில் இணைந்து ஒற்றடுத்தும்,
- குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது நிரையசை ஆகும்.
Attachments:
Answered by
6
அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக.
உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.
Similar questions
India Languages,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago