அகவற்பாவை விளக்கி சான்று தருக.
Answers
Answered by
0
Answer:
sorry I can't understand that language plz write in english and hindi
plz write in english and write again
Answered by
0
அகவற்பா:
- ஓசைகள் செப்பல்,அகவல்,தூங்கல்,துள்ளல் என நான்கு வகைப்படும்.
- அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது.
- ஈரசைசீர் மிகுதியாகவும், காய்சீர் குறைவாகவும் வரும்.
- மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அமையும்.
- சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகியவை ஆசிரியப்பாவால் அமைந்தவை.
- சொற்பொழிவாற்றுவது அகவற்பா ஆகும்.
- ஆசிரியத்தளை மிகுதியாகவும், வெண்டளை, கலித்தளை விரவியும் வரும்.
- ஏகாரத்தில் முடிப்பது சிறப்பு.
- சிலப்பதிகாரம் ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியமாகும். அகவல் ஓசை பெற்று வரும். இதனை இயற்றியவர் இளங்கோவடிகள். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
- அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ஆகியவை சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன.
- குடிமக்கள் காப்பியம், உரையிட்ட மக்கள் செய்யுட் காப்பியம் ஆகியவை சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் வேறு பெயர்களாகும்.
Similar questions
CBSE BOARD XII,
5 months ago
English,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago