India Languages, asked by SIDDHARTH9789, 11 months ago

பொருத்துக
அ) நேர் நேர் - புளிமா
ஆ) நிறை நேர் - தேமா
இ) நேர் நிரை - கருவிளம்
ஈ) நிரை நிரை - கூவிளம்

Answers

Answered by Anonymous
1

Answer:

நேர் நேர் - தேமா

நிறை நேர் - புளிமா

நேர் நிரை - கூவிளம்

நிரை நிரை - கூவிளம்

naanum tamil thann

Answered by steffiaspinno
1

பொருத்துதல்:

நேர் நேர்   - தேமா

நிரை நேர் - புளிமா

நேர் நிரை  - கூவிளம்

நிரை நிரை - கருவிளம்

  • செய்யுளில் எழுத்து, அசை, சீர்,தளை, அடி,தொடை ஆகியவை அமைந்திருக்கும்.
  • ஒரெழுத்து தனித்து வந்தோ அல்லது பல எழுத்துகள் இணைந்தோ வருவது அசை ஆகும்.  
  • அசை இரண்டு வகைப்படும். அவை நேரசை, நிரையசை

நேரசை

  • குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை ஆகும்.

நிரையசை

  • இருகுறில் இணைந்தும், இருகுறில் இணைந்து ஒற்றடுத்தும்,
  • குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது நிரையசை ஆகும்.
  • இரண்டு அசைகள் சேர்ந்து ஒரு சீர் ஆவது ஈரசைசீர் எனப்படும்.
  • நேர் அசையில் முடிவது இரண்டும், நிரையில் முடிவது இரண்டும் உள்ளன.
Similar questions