பொருத்துக
அ) நேர் நேர் நிரை - புளிமாங்கனி
ஆ) நிரை நேர் நிரை - தேமாங்கனி
இ) நேர் நிரை நிரை - கருவிளங்கனி
ஈ) நிரை நிரை நிரை - கூவிளங்கனி
Answers
Answered by
2
பொருத்துதல்:
நேர் நேர் நிரை – தேமாங்கனி
நிரை நேர் நிரை – புளிமாங்கனி
நேர் நிரை நிரை – கூவிளங்கனி
நிரை நிரை நிரை – கருவிளங்கனி
- செய்யுளில் எழுத்து, அசை, சீர்,தளை, அடி,தொடை ஆகியவை அமைந்திருக்கும்.
- அசை இரண்டு வகைப்படும். அவை நேரசை, நிரையசை
நேரசை
- குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை
நிரையசை
- இருகுறில் இணைந்தும், இருகுறில் இணைந்து ஒற்றடுத்தும்,
- குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது நிரையசை ஆகும்.
- மூவசைசீரில் கடைசி அசை நிரையில் முடிவது கனி ஆகும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Accountancy,
1 year ago