India Languages, asked by Paramjeet8524, 9 months ago

வெண்பாவில் அமைந்த நூல்கள் ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் பற்றி எழுதுக .

Answers

Answered by umesh2412
1

Answer:

this is your answer mark me the brainliest

Attachments:
Answered by steffiaspinno
2

வெண்பாவில் அமைந்த நூல்கள் :

குறள், நாலடியார்

  • திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.
  • இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 பாக்கள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  • அறம்,பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது.
  • அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும், பொருட்பாலில் 70 அதிகாரங்களும், காமத்துப்பாலில் 25 அதிகாரங்களும் உள்ளன.
  • வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அனைத்தையும் திருவள்ளுவர் திருக்குறளில் படைத்தருளியுள்ளார்.

ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள்

  • சிலப்பதிகாரம் ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியமாகும். அகவல் ஓசை பெற்று வரும்.
  • அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ஆகியவை சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன.
  • குடிமக்கள் காப்பியம், உரையிட்ட மக்கள் செய்யுட் காப்பியம் ஆகியவை சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் வேறு பெயர்களாகும்.
Similar questions