நாகூர் ரூமி குறிப்பு வரைக?
Answers
Answered by
1
நாகூர் ரூமி:
- நாகூர் ரூமி இவரது இயற்பெயர் முஹம்மது ரஃபி ஆகும்.
- இவர் சாகுல் ஹமீது ஜெமிமா ஆகியோருக்கு தலைமகனாக நாகூரில் பிறந்தவர்.
- இவர் கம்பரையும், மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
- இவர் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்கிற நூலில் இஸ்லாம் மதத்தைப் பற்றி எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் ஒரு நூலை இவர் இயற்றியிருக்கிறார்.
- இவர் கவிதை, கட்டுரை நாவல், மொழியாக்கம், வரலாறு, ஆன்மீகம் என்று இப்படி பல்வேறு துறை நூல்களை இயற்றி இருக்கிறார்.
- இதுவரையிலும் இவர் 51 நூல்களை எழுதி இருக்கிறார்.
- அதில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
- இவர் ஆம்பூரில் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Accountancy,
1 year ago