இராமானுசர் வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றை தொகுத்து அவை குறித்து உங்கள் கருத்தினை எழுது?
Answers
Answered by
0
தொடரியல் பகுப்பாய்வி என்பது கணினியின் வழியே தொடரியல் செயலாக்கத்தினை செய்யும் கருவி ஆகும். மொழியியல் அடிப்படையில் அனைத்துச் சொற்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கும் இலக்கண குறிப்பினை கொண்டு செயல்படும் கருவி ஆகும். அனைத்து வகை பெயர், வினை, இடைச் சொற்கள், எச்சங்கள், அடைமொழிகள், சொல்லுருபுகள், வினாச் சொற்கள் பற்றிய குறிப்புகளை கொண்டு பகுக்கப்பட்டிருக்கும். இவ்வகை பகுப்பானது அந்த தொடரில் உள்ள ஒவ்வோர் அலைகயும் இனம் காட்டும். ஒரு பனுவலில் சொற்றொடர்களை தொடர்பகுப்பி பிரிக்கும். இது எந்திர மொழிபெயர்ப்புக்கு பெரிதும் பயன்படும். தொடரியல் பகுப்பாய்வி கருவி ஆனது தொடரில் இலக்கண பிழை உள்ளதா இல்லையா என்பதை கண்டறிந்து திருத்தும். இது இலக்கண பிழை திருத்தியை உருவாக்க பயன்படுகிறது.
Answered by
2
இராமானுசரின் வாழ்க்கை நிகழ்வுகள்:
- இராமானுசர் இறைவன் திருவருளால் பூரணர் உதவியுடன் திருமந்திரம் கற்றார்.
- தான் கற்றது மட்டுமல்லாமல் அதில் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துகளை மற்றும் மக்களின் வாழ்விற்கு நன்மை பயக்கும் சொற்களையும் எடுத்துரைத்தார்.
- அவர் தினமும் ஆற்றில் நீராட செல்லும்போது முதலியாண்டவர் கரம் பிடித்து நீருக்குள் செல்வார்.
- முதலியாண்டவர் அந்தணர் மரபினை சார்ந்தவர்.
- நீராடி முடித்த பின்னர் அந்தணர் அல்லாத உறங்காவில்லி தாசரின் கரம் பிடித்து எழுவார்.
- இதனை பார்ப்பவர்கள் பிராமிணர் அல்லாத கீழ்குலத்தை சார்ந்த அவர்களின் கைகளை பிடித்து கொள்வது தவறல்லவா என்று கேட்டனர்.
- அதற்கு இராமானுசர் உயர்குலம், தாழ்ந்த குலம் என்னும் எண்ணம் இருந்தால் இறைநிலையை அடைய முடியாது என்றார்.
- எனவே நாமும் இராமானுசரை போலவே சாதியை ஒழிப்போம், உயர்வு தாழ்வு நீக்குவோம்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Accountancy,
1 year ago
Math,
1 year ago