கண்ணதாசன் பற்றி குறிப்பு வரைக?
Answers
Answered by
14
Answer:
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.இவரது சிறப்புப்பெயர் கவியரசு.இவர் 24.6.1927ஆம் ஆண்டு பிறந்தார்.17.8.1981 ஆம் ஆண்டு இறந்தார்.
Answered by
16
கண்ணதாசன் பற்றிய குறிப்பு:
- கண்ணதாசன் 24.06.1927 ஆம் ஆண்டில் சாத்தப்பன், விசாலாட்சி என்போருக்கு மகனாய் பிறந்தார்.
- பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல்பட்டி என்னும் சிற்றூராகும்.
- கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
- வணங்காமுடி, ஆரோக்கியநாதன் என்ற புனைபெயர்களை உடையவர்.
- இவர் திரைப்பட பாடலாசிரியர் ஆனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது 1949 ஆம் ஆண்டு இவர் பாடிய கலாங்காதிரு மனமே என்னும் பாடலாகும்.
- திரையுலகிலும், இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார்.
- சிறந்த பேச்சாளராகவும், கவியரங்க கவிஞராகவும் புகழ்பெற்று திகழ்ந்தார்.
- மக்களிடையே மெய்யியலை திரைப்பட பாடல்கள் மூலமாக பாடி கொண்டு சேர்த்தவர் கவிஞர் கண்ணதாசன்.
- தமிழக அரசின் அரசவை கவிஞராக பணியாற்றியுள்ளார்.
- சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்ய அகதெமி விருதினை பெற்றார்.
Similar questions
French,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago