India Languages, asked by naitikraaz5185, 11 months ago

பொருத்துக
அ) இருவர் உரையாடுவது போன்றது - அகவலோசை
ஆ) சொற்பொழிவாற்றுவது போன்றது -செப்பலோசை
இ) தாழ்ந்து உயர்ந்து வருவது - தூங்கலோசை
ஈ) தாழ்ந்தே வருவது துள்ளலோசை - துள்ளளோசை

Answers

Answered by Anonymous
2

Explanation:

பொருத்துக

அ) வாளி - குவளை

அ) சாயம் - தண்ணீர்

இ) கந்தை - தூரிகை

ஈ) கட்டை - துணி

Answered by steffiaspinno
2

இருவர் உரையாடுவது போன்றது – செப்பலோசை

  • வெண்பா செப்பலோசை பெற்று வரும். ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் அமையும்.
  • இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையபெற்றுள்ளது.
  • இருவர் உரையாடுவது போன்றது செப்பலோசை ஆகும்.
  • ஓசைகள் செப்பல், அகவல், தூங்கல், துள்ளல் என நான்கு வகைப்படும்.

சொற்பொழிவாற்றுவது போன்றது - அகவலோசை  

  • ஆசிரியப்பா அகவல் ஓசை பெற்று வரும்.  
  • சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகியவை ஆசிரியப்பாவால் அமைந்தவை.  
  • சொற்பொழிவாற்றுவது போன்றது  அகவலோசை ஆகும்.  

தாழ்ந்து உயர்ந்து வருவது – துள்ளளோசை

  • செய்யுளின் இடையே தாழ்ந்து உயர்ந்து வருவது துள்ளளோசை ஆகும்.

தாழ்ந்தே வருவது - தூங்கலோசை

  • தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கே உரியது. இவை செய்யுளில் தாழ்ந்தே வரும்.  
Similar questions