India Languages, asked by srivastavakash8819, 8 months ago

பொருத்துக
அ) வெண்பா - துள்ளல் ஓசை
ஆ) ஆசிரியப்பா - செப்பலோசை
இ) கலிப்பா - தூங்கல் ஓசை
ஈ) வஞ்சிப்பா - அகவல் ஓசை

Answers

Answered by Anonymous
8

Explanation:

பொருத்துக

அ) வெண்பா - துள்ளல் ஓசை

ஆ) ஆசிரியப்பா - செப்பலோசை

இ) கலிப்பா - தூங்கல் ஓசை

ஈ) வஞ்சிப்பா - அகவல் ஓசை✔✔✔

Answered by steffiaspinno
6

வெண்பா – செப்பலோசை

  • வெண்பா செப்பலோசை பெற்று வரும். ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் அமையும்.
  • இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையபெற்றுள்ளது.
  • இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வரும்.

ஆசிரியப்பா - அகவல் ஓசை

  • ஆசிரியப்பா அகவல் ஓசை பெற்று வரும்.  
  • ஈரசைசீர் மிகுதியாகவும், காய்சீர் குறைவாகவும்  வரும்.
  • மூன்றடி முதல்  எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அமையும்.
  • சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகியவை ஆசிரியப்பாவால் அமைந்தவை.  

கலிப்பா  - துள்ளல் ஓசை  

  • கலிப்பாவில் துள்ளல் ஓசை  பயின்று வரும். செய்யுளின் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை ஆகும்.

வஞ்சிப்பா - தூங்கல் ஓசை

  • வஞ்சிப்பாவில் தூங்கல் ஓசை பயின்று வரும்.
Similar questions