பொருத்துக
அ) வாளி - குவளை
அ) சாயம் - தண்ணீர்
இ) கந்தை - தூரிகை
ஈ) கட்டை - துணி
Answers
Answered by
3
Explanation:
பொருத்துக
அ) வாளி - குவளை
அ) சாயம் - தண்ணீர் ✔✔
இ) கந்தை - தூரிகை
ஈ) கட்டை - துணி
Answered by
3
பொருத்துதல்:
வாளி - தண்ணீர்
- காற்று வீசும்போது சாளரத்தின் கதவுகள் காற்றுடைக்கும்.
- அப்போது தெருவில் இருக்கும் மண்ணானது புழுதியாக கிளம்பி சாளரத்தின் கதவுகளில் வந்து ஒட்டிக்கொள்ளும்.
- அதை துடைப்பதற்கு கையில் ஒரு வாளி தண்ணீருடன் இருக்கிறேன் என்கிறார் கவிஞர்.
சாயம் – குவளை
- கதவுகளில் இருக்கும் மண்ணை துடைத்து மேலும் கரையான்கள் கட்டியிருக்கும் மணல் வீட்டினை அப்புறபடுத்தி சாயம் அடிக்க சாயம் குவளை தேவைபடுகிறது.
கந்தை - துணி
- காற்று வீசும்போது கதவுகளில் படும் மண்ணை துடைப்பதற்கும், கரையானின் வீட்டை அப்புறபடுத்தவும் கையில் கந்தை - துணியுடன் இருக்கிறேன் என்கிறார் கவிஞர்.
கட்டை - தூரிகை
- மண்ணினால் அழுக்குபடிந்திருக்கும் கட்டைகளை சாயம் அடிக்க தூரிகையுடன் இருக்கிறேன் என்றார். இவ்வாறு தன்னுடைய பணிகள் ஓய்வதில்லை என்கிறார் கவிஞர்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago