India Languages, asked by dheerajsingh9542, 7 months ago

அக இலக்கியங்களில் இதழ் பற்றி குறிப்பிட்டுள்ளதை விளக்குக.

Answers

Answered by Anonymous
0
தொடரியல் பகுப்பாய்வி எ‌ன்பது க‌ணி‌னி‌யி‌ன் வ‌ழியே தொட‌ரிய‌ல் செய‌லா‌க்க‌‌த்‌தினை செ‌ய்யு‌ம் கரு‌வி ஆகு‌ம். மொ‌ழி‌யி‌ய‌ல் அடி‌ப்படை‌யி‌ல் அனைத்து‌ச் சொ‌ற்களு‌க்கு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம் இல‌க்கண கு‌றி‌ப்‌பி‌னை கொ‌ண்டு செய‌ல்படு‌ம் கரு‌வி ஆகு‌ம். அனை‌த்து வகை பெய‌ர், ‌வினை, இடை‌‌ச் சொற்‌க‌ள், எ‌ச்ச‌ங்க‌ள், அடைமொ‌ழிக‌ள்,  சொ‌ல்லுருபுக‌ள், ‌வினா‌‌ச் சொ‌ற்க‌ள் ப‌ற்‌றிய கு‌றி‌ப்புகளை கொ‌ண்டு பகு‌‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌க்கு‌ம். இ‌வ்வகை பகு‌ப்பானது அ‌ந்த தொட‌ரி‌ல் உ‌ள்ள ஒ‌‌வ்வோ‌ர் அலைகயு‌ம் இன‌ம் கா‌ட்டு‌ம். ஒரு பனுவ‌லி‌ல் சொ‌ற்றொட‌ர்களை தொட‌ர்பகு‌ப்‌பி ‌பி‌ரி‌க்கு‌ம். இது எ‌ந்‌திர மொ‌ழிபெய‌ர்‌ப்பு‌க்கு பெ‌ரிது‌ம் பய‌ன்படு‌ம். தொடரியல் பகுப்பாய்வி கரு‌‌வி ஆனது தொட‌ரி‌ல் இல‌க்கண ‌பிழை உ‌ள்ளதா இ‌ல்லையா எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து ‌திரு‌‌‌த்து‌ம். இது இல‌க்கண‌ ‌‌பிழை ‌திரு‌த்‌தியை உருவா‌க்க பய‌ன்படு‌கிறது.  

Answered by steffiaspinno
0

அக இலக்கியங்களில் ஈதல் பற்றி கூறுவது:

  • தமிழரின் உயரிய பண்பாக கருதப்படுவது ஈதல் ஆகும்.
  • புற இலக்கியங்களில் ஈதல் பற்றி கூறப்படுவது மட்டுமல்லாது, அக இலக்கியங்களிலும் ஈதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இல்லையென்று வருவோர்க்கு பொருளை கொடுக்காமல் அவர்களை திருப்பி அனுப்புவது இழிவு தரும் செயலாகும்.
  • அத்தகைய  இழிவு தரும் செயலை செய்வோர்கள் பிணத்திற்கு சமமாவர்.
  • இதனையே கலித்தொகையில் நல்லந்துவனார் இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் விட்டு விடுதல் மேலானது.
  • கடையெழு வள்ளல்கள் எழுவரும் சிறந்த கொடைதன்மை வாய்ந்தவர்கள்.
  • வள்ளல்கள் மட்டும் அல்லாது புலவர்களும் தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்கும் கொடைத்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தனர்.
  • புறநானூறு என்னும் இலக்கியத்தில் பெருஞ்சித்திரனார் தான் பெற்றதை பிறருக்கு வழங்கும் பேருள்ளம் கொண்டவர் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது .
Similar questions