India Languages, asked by Ravitejamaroju3789, 11 months ago

சரியான கூற்றிகளை தேர்ந்தெடு
அ) இறைவன் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ஆ) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
இ) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.

Answers

Answered by kkulothungan3
0

Answer:

அ ஆ இரண்டும் சரி

இ தவறு ஏனெனில் பூரணர் தனது மகன் சௌமிய நாராயணனை ராமானுஜரிடம் அடைக்கலமாக ஒப்படைத்தார்

Answered by steffiaspinno
0

சரியான கூற்று - அ மற்றும் ஆ

  • பூரணர் என்னும் ஞானி திருவரங்க பெருமானின் திருவருளால் திருமந்திரத்தை கிடைக்கபெற்றார்.
  • அவற்றை இராமானுசருக்கு போதிக்க வேண்டி திருவரங்கத்திற்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.
  • அதில் இராமானுசர் தண்டும், கொடியுமாக வந்து கற்க வேண்டும் என்று விடுத்திருந்தார்.
  • கூரேசர் மற்றும் முதலியாண்டான் இராமானுசருடைய தண்டும், கொடியும் ஆவர்.
  • இது எனக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் திருமந்திரம். இதை நான் உங்களுக்கு கற்பிக்கிறேன் என்றார். முதலில் எல்லாம் வல்ல நாராயணனின் திருப்பாதங்களை தொழுது அதனை புகலிடமாக கொள்ளுங்கள்.
  • இறைவன் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
  • நான் கூறும் திருமந்திரங்களை வேறு யாரிடமும் சொல்லுதல் கூடாது. ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும். இதுவே சரியான கூற்றாகும்.
Similar questions