பொருத்துக
அ) அ) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் -ஆடுகோட்பாட்டு சேரலாதன்
ஆ) இரவெல்லாம் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு - பேகன்
இ) மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் - மலையமான் திரு முடிக்காரி
ஈ) எல்லாவற்றையும் கொடுப்பவன் - அதியன்
Answers
Answered by
3
Explanation:
பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்
ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை
இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்
ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப
Answered by
2
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அதியன்
- இந்த உலகமே வறுமை நிலையில் இருந்தாலும் பிறருக்கு கொடுக்கும் பண்பினை உடையவன் அதியன் என்று ஔவையார் பாராட்டுகிறார்.
இரவலர்கள் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு- ஆடுகோட்பாட்டு சேரலாதன்
- தம்மிடம் பொருள் வாங்குவதற்கு இரவலர்கள் வராமல் போனாலும், அவர்கள் இருக்கும் இடத்தினை அறிந்து அங்கு சென்று கொடுப்பது ஆடு கோட்பாட்டுச் சேரலாதனின் பெருந்தன்மை என்கிறார் நச்செள்ளையார்.
மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் – பேகன்
- பேகன் மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் என்று பரணர் புகழ்ந்துள்ளார்.
எல்லாவற்றையும் கொடுப்பவன் - மலையமான் திரு முடிக்காரி
- தமக்கு தேவையானவற்றை பெரிதாக கருதாமல் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவன் திருமுடிக்காரி என்கிறார் கபிலர்.
Similar questions