India Languages, asked by effiongemma5272, 1 year ago

இராமானுசர் நாடகம் மூலம் இராமானுசரின் பண்புகளை கூறு ?

Answers

Answered by Anonymous
2

Explanation:

பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்

ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை

இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்

ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப

Answered by steffiaspinno
1

இராமானுசரின் பண்புகள்:

பொறுமை குணம்  உடையவர்

  • திருமந்திரம் கற்பதற்காக பதினெட்டு முறை பூரணரை பார்க்க சென்றார்.
  • பூரணரை காண சென்ற இராமானுசன் தன்னுடன் இருவரை அழைத்து சென்றார். நான் உன்னை மட்டும் தானே  வர சொன்னேன் என்று கோபமடைந்த பூரணரிடம் பொறுமையாக பதிலளித்தார்.
  • இவையே இராமானுசர் பொறுமை குணம்  உடையவர் என்பதற்கு சான்றாகும்.

நட்புக்கு மரியாதை

  • தன்னுடன் இருக்கும் கூரேசனையும், முதலியாண்டவரையும் மிக அதிகமாக நேசிக்கிறார்.
  • திருமந்திரம் கற்றுக்கொள்ள செல்லும்போது இவ்விருவரையும் எனக்கு தண்டும், கொடியும் ஆவார்.

தன்னலமற்ற பரந்த உள்ளம்

  • ஆசிரியரின் கட்டளையை மீறி திருமந்திரத்தை போதித்தால் நரகம் வந்து சேரும் என்று தெரிந்தும் கூட போதித்தார்.
  • நான் நரகம் சென்றால் கூட பரவாயில்லை. திருமந்திரத்தால் மக்கள் நரகத்திலிருந்து விடுபடுவார்கள் என்று கூறினார்.
  • இதிலிருந்து இராமானுசர் தன்னலமற்ற பரந்த உள்ளம் கொண்டவர் என்பதை அறியலாம்.
Similar questions