கொடையில் சிறந்த மன்னர்கள் நாள் வரை குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
ஆஆஆஆஆ ஊஊஊஊஊ ளளளளள றறறறற
Answered by
1
கொடையில் சிறந்த மன்னர்கள்:
பெருஞ்சாத்தன்
- பெருஞ்சாத்தன் என்பவர் வாழ்வதற்கு தம்மிடம் பொருள் உள்ளதா என்று கூட பார்க்காமல் பிறருக்கு தானமாக அளிக்கும் குணம் படைத்தவர்.
- இவரது குணத்தை கண்டு நக்கீரர் பாராட்டினார். பெருஞ்சாத்தன் பிடவூர்கிழார் மகன்.
அதியன்
- இந்த உலகமே வறுமை நிலையில் இருந்தாலும் பிறருக்கு கொடுக்கும் பண்பினை உடையவன் அதியன் என்று ஔவையார் பாராட்டுகிறார்.
திருமுடிக்காரி
- தமக்கு தேவையானவற்றை பெரிதாக கருதாமல் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவன் திருமுடிக்காரி என்கிறார் கபிலர்.
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
- தம்மிடம் பொருள் வாங்குவதற்கு இரவலர்கள் வராமல் போனாலும், அவர்கள் இருக்கும் இடத்தினை அறிந்து அங்கு சென்று கொடுப்பது ஆடு கோட்பாட்டுச் சேரலாதனின் பெருந்தன்மை என்கிறார் நச்செள்ளையார்.
Similar questions
Social Sciences,
4 months ago
History,
4 months ago
Math,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago