India Languages, asked by Bobbyaahana8509, 11 months ago

தி.சொ. வேணுகோபாலன் குறிப்பு வரைக

Answers

Answered by Anonymous
4

Explanation:

பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்

ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை

இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்

ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப

Answered by steffiaspinno
2

தி.சொ. வேணுகோபாலன்:

  • தி.சொ. வேணுகோபாலன்  கோடை வயல் என்னும் கவிதை தொகுப்பை படைத்தருளியுள்ளார்.
  • அதிலுள்ள ஞானம் என்னும் ஒரு பகுதியானது நமக்கு பாடபகுதியாக வந்துள்ளது.
  • இவர் திருவையாற்றில் பிறந்தவர். மணிப்பால் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். அவர்  எடுத்த பாடபகுதி எந்திரவியல் ஆகும்.
  • எழுத்து கால புதுக்கவிஞர்களில் ஒருவர் தி.சொ. வேணுகோபாலன் ஆவார்.
  • இவர் மீட்சி விண்ணப்பம் என்னும் மற்றொரு கவிதை தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
  • உலகம் நிலைத்திருப்பதற்கு காரணம் இயக்கமே ஆகும்.  
  • இவர் இயங்குதலின்றி இவ்வுலகம் இல்லை. கடல் அலைகளை போல பணிகளும் ஓய்வதில்லை.
  • அலைகள் ஓய்ந்திடில் கடலும் இல்லை. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் அவற்றிற்குரிய பணியினை செய்கின்றன.
  • அவ்வாறு செய்யும் பணியானது அறம் சார்ந்தே இருத்தல் வேண்டும்.
Similar questions