India Languages, asked by gautamcholkar8161, 11 months ago

பாட நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளையும் அவற்றின் வகைகளையும் பட்டியலிடுக.

Answers

Answered by selvysundramony
0

Answer:

தயவுசெய்து எந்த பாடநூலென்று செல்லுங்கள்.

Answered by steffiaspinno
1

பாடநூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் மற்றும் அவற்றின் பாக்களின் வகைகள்:

குறள் வெண்பா – திருக்குறள்

  • திருக்குறள் அறம்,பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது.
  • அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும், பொருட்பாலில் 70 அதிகாரங்களும், காமத்துப்பாலில் 25 அதிகாரங்களும் உள்ளன.
  • வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அனைத்தையும் திருவள்ளுவர் திருக்குறளில் படைத்தருளியுள்ளார்.

வெண்பா  - திருவிளையாடற்புராணம்,தேம்பாவணி

வெண்பா செப்பலோசை பெற்று வரும்.

கலிவெண்பா – முல்லைப்பாட்டு, பரிபாடல்

ஆசிரியப்பா – அன்னைமொழியே, மலைபடுகடாம், திருமால் திருமொழி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிலப்பதிகாரம்,மெய்கீர்த்தி, ஞானம்,காலக்கணிதம், ஏர் புதிதா  

அகவல் ஓசை பெற்று வருவது ஆசிரியப்பா ஆகும்.  

இணைகுறள் ஆசிரியப்பா – காற்றே வா, பூத்தொடுத்தல், சித்தாளு

கலிப்பா - கம்பராமாயணம்  

இவையே நம் பாடலில் இடம்பெற்றுள்ள கவிதை மற்றும் அவற்றின் பாக்களின் வகைகள் ஆகும்.

Similar questions