India Languages, asked by sharmagokul1199, 7 months ago

ஜெயகாந்தன் என்ற தமிழின் சிறந்த அடையாளங்கள் என்று கா.செல்லப்பன் குறிப்பிடுவது யாது ?

Answers

Answered by kkulothungan3
0

Answer:

நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை ,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் ,திமிர்ந்த ஞானச்செருக்கு ,கம்பீரமான குரல் , வளமானபுதுமையான வாழ்க்கை சித்தரிப்புகள்

Answered by steffiaspinno
0

தமிழின் சிறந்த அடையாளங்கள்:

  • ஜெயகாந்தன் என்ற தமிழனின் சிறந்த அடையாளங்கள் என்று கா. செல்லப்பன் குறிப்பிடக் கூடியவை நேர்கொண்ட வித்தியாசமான பார்வை.
  • ஒரு விஷயத்தை நேராக உற்று நோக்கி அதை வித்தியாசமான பார்வையில் சிந்திக்கக் கூடிய ஆற்றல் பெற்றிருந்தார் என்பதை இவர் கூறுகிறார்.
  • இவ்வாறு வித்தியாசமான அந்த பார்வை சமூகத்திற்கு அவசியமானதாகவும் கருதப்படுகிறது.
  • அதேபோன்று நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிமுறைகள் இவர் இடத்தில் இருந்ததாகவும் கா. செல்லப்பன் குறிப்பிடுகிறார்.
  • இவர் யாருக்கும் அஞ்சா நெஞ்சம் உடையவராக ஜெயகாந்தன் வாழ்ந்திருக்கிறார்.
  • அதேபோன்று இவரிடம் நிமிர்ந்த ஞானச்செருக்கு இருந்ததாகவும் செல்லப்பன் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
  • அதைத் தொடர்ந்து இவரிடம் கம்பீரமான குரல் இருந்தது என்பதாகவும் குறிப்பிடுகிறார்.
  • பொதுவாகவே குரல் என்பது அவசியமான ஒன்று அந்த கம்பீரமான குரல் ஒரு வீரத்தின் அடையாளம்.
  • அதைத் தொடர்ந்து கடைசியாக வளமையான, புதுமையான வாழ்க்கைச் சித்திரங்கள் இவரிடம் இருந்ததாகவும் இவையெல்லாம் சிறந்த அடையாளங்கள் என்பதாக குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
Similar questions