India Languages, asked by bansalvarun5239, 11 months ago

பொருத்துக
அ) நேர் நேர் நேர் - புளிமாங்காய்
ஆ)நிரை நேர் நேர் - தேமாங்காய்
இ) நேர் நிரை நேர் - கருவிளங்காய்
ஈ) நிரை நிரை நேர் - கூவிளங்காய்

Answers

Answered by vinayraghav0007
2

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question

Answered by steffiaspinno
6

பொருத்துதல்:

நேர் நேர் நேர் -  தேமாங்காய்

நிரை நேர் நேர் - புளிமாங்காய்

நேர் நிரை நேர் -  கூவிளங்காய்

நிரை நிரை நேர் - கருவிளங்காய்

  • செய்யுளில் எழுத்து, அசை, சீர்,தளை, அடி,தொடை ஆகியவை அமைந்திருக்கும்.
  • அசை இரண்டு வகைப்படும். அவை நேரசை, நிரையசை

நேரசை

  • குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை

நிரையசை

  • இருகுறில் இணைந்தும், இருகுறில் இணைந்து ஒற்றடுத்தும்,
  • குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது நிரையசை
  • மூன்று அசைகள் சேர்ந்து ஓர் ஆசையாவது மூவசைசீர் எனப்படும்.
  • மூவசைசீரில் கடைசி அசை நேர் அசையில் முடிவது காய் ஆகும்.  
Similar questions