India Languages, asked by dabbi8918, 11 months ago

பொருத்துக
அ) தேவன் வருவாரா குறும் புதினம்
ஆ) சினிமாவுக்கு போன சித்தாளு சிறுகதைத்தொகுப்பு
இ) சுந்தரகாண்டம் மொழிபெயர்ப்பு
ஈ) வாழ்விக்க வந்த காந்தி புதினம்

Answers

Answered by steffiaspinno
0

ஆ), அ), ஈ), இ):

  • ஆரம்பமாக உள்ள தேவன் வருவாரா என்பதற்கு நேரெதிராக குறும்புதினம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.  
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும்.
  • தேவன் வருவாரா என்பதற்கு சரியான பொருத்தம் சிறுகதைத் தொகுப்பு என்பதாகும்.
  • அதைத் தொடர்ந்து இரண்டாவதாக உள்ள சினிமாவுக்குப் போன சித்தாளு என்பதற்கு நேரெதிராக சிறுகதைத் தொகுப்பு என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தமும் தவறானதாகும். சினிமாவுக்குப் போன சித்தாளு என்பதற்கு சரியான பொருத்தம் குறும்புதினம் என்பதாகும்.  
  • அதைத் தொடர்ந்து மூன்றாவதாக உள்ள சுந்தர காண்டம் என்பதற்கு நேரெதிராக மொழிபெயர்ப்பு என்பது பொருத்தப்பட்டிருக்கின்றது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் புதினம் ஆகும்.
  • தொடர்ந்து கடைசியாக உள்ள வாழ்விக்க வந்த காந்தி என்பதற்கு நேராக புதினம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.  
  • இதற்கு சரியான பொருத்தம் மொழிபெயர்ப்பாகும்.
Similar questions