India Languages, asked by romasevkani1946, 11 months ago

ஜெயகாந்தன் தன் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளை குறிப்பிட தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார் வாயிலாக விளக்குக?

Answers

Answered by steffiaspinno
5

ஜெயகாந்தன் பற்றி அசோகமித்திரன் கூறுவது:

  • உன்னைப்போல் ஒருவன் என்னும் திரைப்படத்திற்காக குடியரசு தலைவர் விருதை பெற்றார்.
  • ஜெயகாந்தனின் காலம் 24.04.1934 முதல் 08.04.2015 வரை.
  • சாகித்திய அகாதெமி, ஞானபீட விருது, தாமரைதிரு விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
  • தர்க்கத்திற்கு அப்பால் என்னும் கதையில் கண் தெரியாதவனும், அவனுக்கு தர்மம் செய்தவர்களும் கதைமாந்தவர்கள் ஆவார்.
  • ஜெயகாந்தன் தான் ரயிலில் பயணம் செய்வதற்கு தேவையான பணத்தை வைத்துகொண்டு மீதி பணத்தில் தேநீர் அருந்தினார்.
  • கண் தெரியாத ஒருவனுக்கு இரண்டனா பிச்சையிடுகிறார். பிறகு பயணத்திற்கு ஒரு அணா தேவைப்பட்டது. அதை எடுக்கும்போது கண் தெரியாத பிச்சைக்காரன் இதுதான் தர்மமா? குருடனை ஏமாற்றாதே என்றார்.
  • இவ்வாறு ஜெயகாந்தன் எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பிக்காமல் இருந்ததில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார்.
Answered by pranav5tharani9
0

Answer:

This is the answer for this question

Attachments:
Similar questions