India Languages, asked by wwwishananorri2689, 10 months ago

சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது இடம் சுட்டி பொருள்?

Answers

Answered by kkulothungan3
5

Explanation:

இடம் நாகூர் ரூமி எழுதியுள்ள சித்தாளு இன்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது

பொருள் சித்தாளின் மனச் சுமைகள் பற்றி கூறும்போது கவிஞர் கூறிய கூற்று

விளக்கம் அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் சித்தாளின் மரணம்கூட சிறிதளவே முணுமுணுப்பை ஏற்படுத்தும் எனவே பல இன்னல்களுக்கு இடையே தன் வாழ்வை தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாளின் மனச் சுமைகளை செங்கற்களும் கற்களும் அறியாது

Answered by steffiaspinno
5

சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள்:

  • சித்தாளின் மனச் சுமைகள் செங்கற்கள் அறியாது என்ற இவ்வரிகள் சித்தாளு என்னும் தலைப்பில் நாகூர் ரூமி எழுதியுள்ள அவரது கவிதையில் இடம் பெற்றுள்ள வரியாகும்.
  • இது சித்தாளின் கஷ்டங்களையும், துயரங்களையும் குறிப்பிடும் பொழுது கவிஞர் ரூமி கூறிய கூற்றாகும்.
  • அதாவது அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இழக்காமல் சுமக்கக் கூடிய இவர்களது மரணம்கூட சிறிதளவே கஷ்டத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தும்.
  • ஆனால் பல இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியில் தன் வாழ்வை தொலைக்காமல் இருக்க சுமையை சுமக்கும் இந்த சித்தாளின் மனச்சுமையை செங்கற்களும், கற்களும் அறியாது என்பதை அழகிய நயத்தோடு குறிப்பிட்டுக் காட்டுகிறார்.  
  • சித்தாளைப் குறிப்பிடும் பொழுது  நாகூர் ரூமி  சித்தாளு படுகின்ற துயரங்களை தொட்டும் எழுதிய கவிதை வழியாகும்.
Similar questions