எதற்காக எழுதுகிறேன் என்று ஜெயகாந்தன் விளக்கம் அளிக்கிறார்?
Answers
Answered by
0
Explanation:
this is your answer mark me the brainliest
Attachments:
Answered by
0
ஜெயகாந்தனின் விளக்கம்:
- நான் எதற்காக எழுதுகிறேன் என்று ஜெயகாந்தன் கூறுகின்ற பொழுது நான் எழுதுவதற்கு ஒரு தூண்டும் அதற்குரிய காரணமும் உண்டு என்று குறிப்பிடுகிறார்.
- அதில் முழுக்க வாழ்க்கையில் இருந்து நான் பெரும் கல்வியின் முயற்சியின் பயனாய் வெளிப்படுத்துவதற்காக எழுதுகிறேன் என்பதாக குறிப்பிடுகிறார்.
- பொதுவாகவே வாழ்க்கையில் நாம் பெறுகின்ற கல்வியின் மூலமாக நாம் வெளிப்படுத்திக் காட்டும் விஷயங்கள் சமூகத்திற்கு மத்தியில் ஒரு தனி தாக்கத்தை ஏற்படுத்தும்.
- அந்த விதத்தில் அவர் கல்வி மற்றும் முயற்சியின் பயனை வெளிப்படுத்துவதற்காக எழுதுகிறேன் என்பதாக குறிப்பிடுகிறார்.
- அதைத் தொடர்ந்து சமூகப் பார்வையோடு கலைப் பணி புரியவும் எழுதுகிறேன் என்பதாக ஜெயகாந்தன் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
- அதைத் தொடர்ந்து கலாம் தேவியின் காதல் கணவனாக இருப்பதாலும் சமுதாய தாயின் அன்பு புதல்வனாக இருப்பதாலும் எழுதுவதாக குறிப்பிடுகிறார் ஜெயகாந்தன்.
Similar questions