India Languages, asked by rity5721, 11 months ago

அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை உணவுக்காக இடம் சுட்டி பொருள் தருக

Answers

Answered by borsurerajgmailcom
0

Explanation:

sorry l not understood about this question

Answered by steffiaspinno
0

அலுக்காமல் இவள் சுமக்கும் கற்கள்:

  • அலுக்காமல் இவள் சுமக்கும் கற்கள் எல்லாம் அடுத்த வேளை உணவுக்காக தான் என்று இவ்வரிகள் கூறுகின்றன.  
  • நாகூர் ரூமியின் சித்தாளு என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் சித்தாளு ஒருவர் கூறுவதாக இவ்வரிகள் இடம் பெற்றிருக்கின்றது.
  • அதாவது பெரும் மாடிகளை அடுக்குமாடி அல்லது அலுவலகங்கள் இதுபோன்று ஏதோ ஒன்றை கட்ட வேண்டும் என்ற மற்றவரின் கனவுக்காக சற்றும் அலுப்பு பார்க்காமல் கற்களை சுமந்து உழைப்பதெல்லாம் சித்தாளுகள் தான்.
  • அவர்கள் தங்களின் அடுத்த வேளை உணவுக்காக தான் இவ்வாறு உழைக்கிறார்கள் என்று குறிப்பிடுவார்.
  • இவர்கள் மற்றவர்களின் கனவுக்காக தங்களுடைய கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் உழைக்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய உணவுக்காகத் தான் என்கின்ற உயர் கருத்தை இப்பாடலின் மூலமாக குறிப்பிடுகிறார்.  
Similar questions