சித்தாளின் இன்னல்களை விள்ககுக?
Answers
Answered by
1
சித்தாளின் இன்னல்கள்:
- சித்தாளின் இன்னல்களை சித்தாளு என்ற தலைப்பில் குறிப்பிடக்கூடிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.
- இது பொற்காலமாக இருந்தாலும் சித்தாளு தலையில் எழுதப்பட்ட காலமோ கற்காலம்.
- காரணம் அவர்கள் தலையில் கற்களை சுமப்பது தான்.
- ஏனெனில் அவர்கள் தலையில் கற்களை சுமந்து தன் வாழ்வை எப்படியாவது நல்ல முறையில் கழித்துவிட வேண்டும் என்பதற்காகவே பல கஷ்டங்களையும் அத்தோடு சேர்த்து சுமக்கிறார்கள்.
- தன் வாழ்வை தொலைத்து விடாமல் காத்துக் கொள்வதற்காக தலையில் அவர்கள் கல்லை வைத்துக் கொள்கிறார்கள்.
- அதனால்தான் இப்பாடலில் குறிப்பிடும் பொழுது தலை கணமே இவளுக்கு வாழ்வாகிப் போனது என்பர்.
- காரணம், தலையில் கனமான கல்லை வைத்து அந்த கணமே தலைகனம் என்றானது.
- அதனால் தலை கணமே அவளுடைய வாழ்வானது என்று கவிதை வரிகளில் குறிப்பிடுவார் பாடலாசிரியர்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Psychology,
1 year ago
Math,
1 year ago