சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ) சேக்கை - நிலம்
ஆ) அசும்பு - இளம் பயிர்
இ) இளங்கூழ் - மாலை
ஈ) படலை - படுக்கை
Answers
Answered by
1
Answer:
theriyella anna or akka
Explanation:
pls mark me as brainliest if u are a tamil
Answered by
1
ஈ), அ), ஆ), இ):
- பொருத்துகையில் ஆரம்பமாக உள்ள சேக்கை என்ற சொல்லுக்கு நேரெதிராக அதன் பொருள் நிலம் என்று பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தம் தவறாகும். சேக்கை என்ற சொல்லுக்கு சரியான பொருள் படுக்கை என்பதாகும்.
- அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள அசும்பு என்ற சொல்லுக்கு நேரெதிராக இளம் பயிர் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். அசும்பு என்ற சொல்லுக்கு சரியான பொருள் நிலம் என்பதாகும்.
- அதைத் தொடர்ந்து மூன்றாவதாக உள்ள இளங்கூழ் என்ற சொல்லிருக்கு நேரெதிராக மாலை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். இளங்கூழ் என்ற சொல்லுக்கு சரியான பொருள் இளம் பயிராகும்.
- அதை தொடர்ந்து கடைசியாக உள்ள படலை என்பதற்கு நேரெதிராக படுக்கை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- பாடலை என்பதற்கு சரியான பொருள் மாலை என்பதாகும்
Similar questions
Chemistry,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Psychology,
1 year ago
Math,
1 year ago