கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் தன் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவாக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலி விவரி?
Answers
Answered by
19
கவிதாஞ்சலி:
- கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் பூக்கள் போன்றவைகளாலும் மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலி கருணையனின் தாய் மறைந்து விட்டாள் என்பதற்காக தான்.
- அதனால் கருணையன் தன் கைகளை ஒன்றுச் சேர்த்து பூமித் தாயே என் அன்னையின் உடலை நீ காப்பாயாக! என்று மண்ணிற்கு பணிவாக வேண்டுகோள் கூறி குழியிலே மலர் படுக்கையைப் பரப்பினார்.
- அன்னையின் உடலை மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.
- தீயையும், நஞ்சையும், தம் முனையில் கொண்ட அம்பு தொலைத்ததால் ஏற்படும் புண்ணின் வலியை போல என் துயர் வேதனை தருகிறது.
- இளம் பயிர் ஒன்று வளர்ந்து முதிர்ந்து அது காய்ந்து மணியாகும் முன்பே, மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல் நானும் வாடுகிறேன் என்பதாகவும் உவமையோடு குறிப்பிடுகிறார்.
Answered by
4
Answer:
Explanation:கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
முகு பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் வற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Psychology,
1 year ago
Math,
1 year ago