India Languages, asked by njpyhshakya901, 11 months ago

எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் அணி சான்றுடன் விளக்குக ?

Answers

Answered by yadavpinky112
1

Answer:

I can't understand this question sorry .....

Answered by steffiaspinno
0

தன்மை  நவிற்சி அணி அல்லது தன்மையணி :

  • தன்மையணி என்பது எந்த வகையான பொருளாக இருந்தாலும் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு இயற்கையாக அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினை உரிய சொற்களை அமைத்துப் பாடுவதாகும்.
  • தன்மையணியின் மற்றொரு பெயர் தன்மை நவிற்சி அணி ஆகும் . இவ்வணி நான்கு வகைப்படும்.
  • அவை பொருள் தன்மையணி, குணத் தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற்

" மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்

  கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் வையைகோன்

  கண்டளவே தோற்றான், அக்காரிகை தன்         சொற்செவியில்

 உண்டளவே தோற்றான் உயிர் ".  

இப்பாடலின் பொருள்:  

  • கண்ணகி கோவலனை இழந்த நிலையில் பெருந்துயருடன் நீதிகேட்க வந்த தோற்றத்தினை இயல்பாக உரியசொற்களின் மூலம் கூறியதால் இது  தன்மை  நவிற்சி அணி எனப்பட்டது.  
Similar questions