வீரமாமுனிவர் குறிப்பு வரைக ?
Answers
Answered by
3
Answer:
இயற்பெயர் காண்சுடாண்சு ஜோசப் பெஸ்கி
நாடு இத்தாலி
நூற்றாண்டு பதினேழாம் நூற்றாண்டு
இயற்றிய நூல்கள் சதுரகராதி தொன்னூல் விளக்கம்
Answered by
4
வீரமாமுனிவர் :
- வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்சுடான்சு (கொன்ஸ்டான்) ஜோசப் பெஸ்கி .
- இவரின் புனைப்பெயர் தைரிய நாத சுவாமி ஆகும்.
- இவர் இயற்றிய தேம்பாவனி எனும் நூல் 17 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது.
- தமிழின் முதல் அகராதியான சதுரகராதி இவரால் இயற்றப்பட்டது.
- தொன்னூல் விளக்கம் எனும் இலக்கண நூலையும் இவர் இயற்றியுள்ளார். பரமார்த்த குருகதை, வேதியர்ஒழுக்கம், செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம் போன்றவை இவர் இயற்றிய பிறநூல்களாகும்.
- திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னவரைச் வீரமாமுனிவர் சந்தித்து பேசுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.
- இவருடைய இந்த எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் வீரமாமுனிவருக்கு இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை அளித்தார்.
- இது பாரசீகச் சொல்லாகும். இந்த சொல்லின் பொருள் தூய துறவி என்பதாகும்.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago