India Languages, asked by Swastik7038, 11 months ago

பொருத்துக
அ) பாடத்தைப் படித்தாள் - மூன்றாம் வேற்றுமைத் தொடர்
ஆ) இசையால் ஈர்த்தார் - இரண்டாம் வேற்றுமைத் தொடர்
இ) கயல்விழிக்குப் பரிசு - நான்காம் வேற்றுமைத் தொடர்
ஈ) முருகனின் சட்டை - ஐந்தாம் வேற்றுமைத் தொடர்

Answers

Answered by kkulothungan3
0

Answer:

பாடத்தைப் படித்தால் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொடர்

இசையால் ஈர்த்தார் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொடர்

கயல்விழிக்கு பரிசு என்பது நான்காம் வேற்றுமைத் தொடர்

முருகனின் சட்டை என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொடர்

Answered by anjalin
0

மேற்கூறப்பட்டிருக்கின்ற பொருத்துகைகளில் ஆரம்பமாகவுள்ள பாடத்தைப் படித்தாள் என்பதற்கு நேரெதிராக மூன்றாம் வேற்றுமைத் தொடர் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.

  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். பாடத்தைப் படித்தால் என்பதற்கு சரியான பொருத்தம் இரண்டாம் வேற்றுமைத் தொடர் ஆகும்.
  • அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள இசையால் ஈர்த்தார் என்பதற்கு நேரெதிராக இரண்டாம் வேற்றுமைத் தொடர் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது. இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். இசையால் ஈர்த்தார் என்பதற்கு சரியான பொருத்தம் மூன்றாம் வேற்றுமைத் தொடர் ஆகும்.
  • அதைத்தொடர்ந்து மூன்றாவதாக உள்ள கயல்விழிக்கு பரிசு என்பதற்கு நேர் எதிராக நான்காம் வேற்றுமைத் தொடர் பொருத்தப்பட்டிருக்கின்றது. இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். கயல்விழிக்குப் பரிசு என்பதற்கு சரியான பொருத்தம் ஐந்தாம் வேற்றுமை தொடராகும்.
  • கடைசியாக உள்ள முருகனின் சட்டை என்பதற்கு சரியான பொருத்தம் நான்காம் வேற்றுமைத் தொடர்.
Similar questions