பொருத்துக
அ) நீ வந்தேன் - இட வழாநிலை
ஆ) நீ வந்தாய் - இடவழு
இ) நேற்று வருவான் - கால வழாநிலை
ஈ) நேற்று வந்தான் - கால வழு
Answers
Answered by
7
பொருத்துக:
நீ வந்தேன் என்பது இட வழு
- நீ எனும் முன்னிலைப் பெயர் வந்தேன் எனும் தன்மை வினையைக் கொண்டு முடிவதால், இது இடவழு எனப்பட்டது.
நீ வந்தாய் என்பது இட வழாநிலை ஆகும்.
- நீ வந்தாய் என்பது இலக்கண முறையுடன் பிழையின்றி வந்துள்ளதால், இது இட வழாநிலை எனப்பட்டது.
நேற்று வருவான் என்பது கால வழுவாகும்.
- நேற்று என்பது இறந்த காலத்தையும் வருவான் என்பது எதிர்காலத்தையும் குறிப்பதால் இது காலவழு எனப்பட்டது
நேற்று வந்தான் என்பது கால வழாநிலை ஆகும் .
- நேற்று வந்தான் என்பது இலக்கண முறையுடன் பிழையின்றி வந்துள்ளதால் , இது கால வழாநிலை எனப்பட்டது.
Answered by
2
Answer:
please try again in english and hindi language then I will help you promise
Similar questions