Science, asked by Akita9142, 11 months ago

வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு,
அவற்றின் குறைந்த _______ காரணமாகும்.
அ) அடர்த்தி ஆ) அழுத்தம்
இ) திசைவேகம் ஈ) நிறை

Answers

Answered by Anonymous
5

விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.

Answered by Anonymous
2

வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு,

அவற்றின் குறைந்த _______ காரணமாகும்.

அ) அடர்த்தி ஆ) அழுத்தம்✅✅✅✅

இ) திசைவேகம் ஈ) நிறை

Similar questions