பொருத்துக
அ)நான் யான் நாம் யாம் - தன்மை வினைகள்
ஆ) வந்தேன் வந்தோம் - தன்மை பெயர்கள்
இ) நீ நீர் நீவிர் நீங்கள் - முன்னிலை வினைகள்
ஈ) நடந்தாய் வந்தீர் சென்றீர்கள் - முன்னிலைப் பெயர்கள்
Answers
Answered by
1
Answer:
I don't know this information and language plzzzzzzzzzzzzz mark as brainlest answer
Answered by
2
ஆ), அ), ஈ), இ):
- பொருத்துகைகளில் ஆரம்பமாகவுள்ள நான், யான், நாம், யாம் என்பதற்கு நேரெதிராக தன்மை வினைகள் என்று பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும்.
- இதற்கு சரியான பொருத்தம் தன்மை பெயர்களாகும்.
- அதைத் தொடர்ந்து இரண்டாவதாக உள்ள வந்தேன் வந்தோம் என்பதற்கு நேர் எதிர் தன்மை பெயர்கள் என்று பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் தன்மை வினைகள் ஆகும்.
- அதை தொடர்ந்து மூன்றாவதாக உள்ள நீ, நீர், நீவிர், நீங்கள் என்பதற்கு நேர் எதிர் முன்னிலை வினைகள் என்று பொருத்தப்பட்டிருக்கிறது.
- இது தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் முன்னிலைப் பெயர்கள் ஆகும்.
- அதைத் தொடர்ந்து கடைசியாக உள்ள நடந்தாய் வந்தீர் சென்றீர்கள் என்பதற்கு நேரெதிர் முன்னிலைப் பெயர்கள் என்று பொருத்தப்பட்டிருக்கிறது.
- இதுவும் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் முன்னிலை வினைகள் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago