துளிப்பா ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினை பற்றி எழுது
Answers
Answered by
0
துளிப்பா
- பழங்காலத்தில் கவிதைக்கு என்று பல வரையறைகள் இருந்தன.
- இவைகள் மரபு கவிதைகள் என அழைக்கப்பட்டன.
- அதன்பின் புதுக்கவிதைகள் தோன்றின.
- இவை அடிகளுக்கு முக்கியத்துவம் தராமல் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தந்தன.
- அந்த வகையில் ஜப்பான் நாட்டில் இருந்து வந்த ஐக்கூ கவிதைகளே துளிப்பா ஆகும்.
- இவை பெரும்பாலும் 3 முதல் 4 வரிகள் உடையதாகவே இருக்கும்.
- ஆனால் அதிலும் ஒரு கருத்து, வர்ணணை இருக்கும்.
உதாரணம்
- அழுகை கூட
அழகு தான்
குழந்தைகளிடம் மட்டும்
- மழையில் நனைந்தாலும்
நீ சிந்திய கண்ணீர் தெரிந்தது
நான் வைத்த அன்பால்
- முதல் துளிப்பாவில் குழந்தையிடம் அனைத்தும் அழகு தான் என்பதையும், இரண்டாவது துளிப்பால் உண்மையான அன்பு பற்றியும் கூறப்பட்டு உள்ளது.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago