India Languages, asked by gogogogo7503, 9 months ago

தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக?

Answers

Answered by anjalin
69

தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

சிலேடை என்பது இரு பொருளோ அல்லது பல பொருள் வரும்படி அமைவது. பொதுவாக இது செய்யுளிலும் வருவதுண்டு.

உரைநடையிலும் வருவதுண்டு. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயம், நானும் எனது நண்பனும் அவனது சொந்த ஊரான சென்னைக்கு பேருந்தில் சென்றோம்.

சென்ற அந்த நேரம் கடுமையான கோடைகாலம். இருவரும் பேருந்தில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். பேருந்து சென்னையை நெருங்கியது நெருங்கியவுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பலகையை படித்து என் நண்பன் சொன்னான்.

“சென்னை வரவேற்கிறது” என்று. நானும் சொன்னேன் ஆம் சென்னை வர வேற்கிறது என்று.  இதில் இருபொருள் அவையும் படியான வார்த்தை உள்ளது இதை பிரித்தால் இருபொருள் அமைவதை உணரலாம்.

Answered by rameshvirundha
8

Explanation:

this is the correct answer

Attachments:
Similar questions