பொருத்துக
அ) செழியன் வந்தது - திணை வழாநிலை
ஆ) செழியன் வந்தான் - திணை வழு
இ) கண்ணகி உண்டான் - பால் வழா நிலை
ஈ) கண்ணகி உண்டாள் - பால் வழு
Answers
Answered by
5
Answer:
செழியன் வந்தது என்பது திணை வழு ஏனெனில் வந்தது என்பது அஃறிணையை குறிக்கும்
செழியன் வந்தான் என்பது திணை வழாநிலை
கண்ணகி உண்டான் என்பது பால்வழு ஏனெனில் உண்டான் என்பது ஆண் பாலை குறிக்கும்
கண்ணகி உண்டாள் என்பது பால் வழாநிலை
Answered by
3
பொருத்துக:
செழியன் வந்தது என்பது திணை வழுவாகும்
- உயர்திணைப் பெயரான செழியன் என்ற சொல்லைத் தொடர்ந்து வந்தது எனும் அஃ றினைப் பெயர் வந்துள்ளதால் இது திணைவழு எனப்பட்டது
செழியன் வந்தான் திணை வழாநிலை ஆகும்.
- செழியன் வந்தான் என்பது இலக்கண முறையுடன் பிழையின்றி வந்துள்ளதால் இது திணை வழாநிலை எனப்பட்டது.
கண்ணகி உண்டான் என்பது பால் வழுவாகும்.
- கண்ணகி எனும் பெண்பால் பெயரை தொடர்ந்து உண்டான் எனும் ஆண்பால் செய்யும் செயலை பற்றி குறிப்பதால் இது பால் வழு எனப்பட்டது.
கண்ணகி உண்டாள் என்பது பால் வழாநிலை ஆகும்.
- கண்ணகி உண்டாள் என்பது இலக்கண முறையுடன் பிழையின்றி வந்துள்ளதால் இது பால் வழாநிலை எனப்பட்டது .
Similar questions