பொருத்துக
அ) அசைஇ - சுற்றும்
ஆ) அல்கி - கன்றின் நெருப்பு
இ) கன்றுஎரி - இளைப்பாறி
ஈ) கடும்பு - தங்கி
Answers
Answered by
1
Answer:
அசை இ என்பது இளைப்பாறி
அல்கி என்பது தங்கி
கன்று எரி என்பது கன்றின் நெருப்பு
கடும்பு என்பது சுற்றம்
Answered by
0
ஈ), இ), அ), ஆ):
- பொருத்துகைகளில் ஆரம்பமாகவுள்ள அசைஇ என்பதற்கு நேரெதிராக சுற்றம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். அசைஇ என்பதற்கு சரியான பொருத்தம் தங்கி என்பதாகும்.
- அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள அல்கி என்பதற்கு நேர் எதிராக கன்றின் நெருப்பு என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். அல்கி அதற்கு சரியான பொருத்தம் இளைப்பாறி என்பதாகும்.
- அதைத்தொடர்ந்து மூன்றாவதாக உள்ள கன்றுஎரி என்பதற்கு நேர் எதிராக இளைப்பாறி என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். கன்று எரி என்பதற்கு சரியான பொருத்தம் சுற்றம் என்பதாகும்.
- அதைத் தொடர்ந்து கடைசியாக உள்ள கடும்பு என்பதற்கு நேரெதிராக தங்கி என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இதற்கு சரியான பொருத்தம் கன்றின் நெருப்பு என்பதாகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Math,
1 year ago