India Languages, asked by reshmapriya5683, 11 months ago

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்கு ?

Answers

Answered by anjalin
0

மேற்கூறப்பட்ட இப்பாடலில் பயின்று வரக்கூடிய அணி ஏகதேச உருவக அணி ஆகும்.

  • அதாவது ஏகதேச உருவக அணி என்பது கவிஞர் தாம் எடுத்துக்கொண்ட இரு பொருள்களில் ஒன்றினை மட்டும் உருவகப்படுத்தி கூறி விட்டு அதனோடு தொடர்புடைய மற்ற ஒன்றினை உருவாக்க படுத்தாமல் விட்டுவிடுவதே ஏகதேச உருவக அணியாகும்.
  • மேற்சொன்ன இந்த பாடலின் கருத்து மூலம் ஏகதேச உருவக அணி எவ்வாறு உள்ளது எனில் விடாமுயற்சி என்ற உயர்பண்பு கொண்டவர்களால் தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பது பொருள்.
  • இதில் விடாமுயற்சியை உயர் பண்பு என உருவகப்படுத்திய கவிஞர் அவர்கள் உதவும் தன்மையை உயர்ந்த நிலை என உருவகப் படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்.
  • எனவே இவ்வாறு ஒன்றினை உருவகப்படுத்தி அதனோடு தொடர்புடைய மட்டுமே விட்டுவிடுவதே ஏகதேச உருவக அணியாகும்.
Answered by Anonymous
0

Answer:

வேளாண்மை என்னும் செருக்கு ... என்னும் தகைமைக் கண்ணே தங்கிற்று ...

Similar questions