பொருளானது திரவத்தில் மூழ்கி இருக்கும்போது உணரப்படும்
எடையானது அதன் உண்மையான எடையை விட
_____________ ஆகத் தோன்றும்.
Answers
Answered by
0
விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.
Answered by
0
குறைவாக
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
- ஒரு பொருள் ஆனது பாய்மங்களில் மூழ்கும் போது அந்த பொருளால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட பாய்மத்தின் எடைக்கு சமமான அளவு மிதப்பு விசையினை செங்குத்தான திசையில் அந்த பொருள் உணரும்.
- ஒரு பொருளானது பாய்மங்களில் முழுமையாக அல்லது ஓரளவிற்கு மூழ்கி இருக்கும் போது, அந்த பொருளின் மீது பாய்மத்தினால் ஒரு குறிப்பிட்ட மேல் நோக்கிய விசை செலுத்தப்படும்.
- இந்த மேல் நோக்கிய விசையின் காரணமாக நீரில் மூழ்கிய பொருள் தன் எடையின் ஒரு பகுதியினை இழந்ததாக உணரும்.
- மேல் நோக்கு விசைக்கு சமமாக எடை குறைவு ஏற்படும்.
- இதனால் ஒரு பொருள் ஆனது திரவத்தில் மூழ்கி இருக்கும்போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட குறைவாக ஆகத் தோன்றும்.
Similar questions
Math,
4 months ago
Science,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago