திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது
செயல்படும் மிதிப்பு விசையின் எண் மதிப்பு
திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.
Answers
Answered by
0
விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும்.
Answered by
1
திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண்மதிப்பு திரவத்தின் அடர்த்தி ஐப் பொறுத்தது.
- பெரும்பாலான மிதக்கும் தன்மை கொண்ட பொருள்கள் அதிக அளவு பருமனையும் குறைந்த அளவு அடர்த்தியையும் கொண்டிருக்கின்றன.
- ஒரு பொருளானது அது இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய நீரின் எடையை விட குறைவான அளவு எடையைக் கொண்டதாக இருந்தால் அதாவது அடர்த்தி குறைவாக இருந்தால் அத்தகைய பொருள்கள் நேர்மறையான மிதக்கும் தன்மையைக் கொண்டவை எனப்படுகின்றன.
- அதேபோல் ஒரு பொருளின் எடையானது அது இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய நீரின் எடையை விட அதிகமாக இருந்தால் அதாவது அடர்த்தி அதிகம்.
- அப்பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசை குறைந்து அப்பொருள் மூழ்கிவிடும்.
- இத்தகைய பொருள்கள் எதிர்மறையான மிதக்கும் தன்மையைக் கொண்டவை எனப்படும்.
- எனவே மிதப்பு விசையின் எண்மதிப்பானது திரவத்தின் அடர்த்தியைப் பொறுத்து அமைகிறது.
Similar questions
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
10 months ago
Science,
10 months ago
English,
1 year ago
English,
1 year ago