வேற்றுமையணி என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் நூல்
Answered by
2
வேற்றுமையணி :
- வேற்றுமையணி என்பது ஒரு செய்யுளில் உள்ள இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமைகளைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்.
- ஒற்றுமையுடைய இரு பொருள்களுக்கு இடையேயான வேற்றுமைகளை கூறுவது வேற்றுமையணி ஆகும் .
- “ அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து தேய்வர் ஒரு மாசுறின்".
- இச்செய்யுளில் உள்ள சான்றோர் மற்றும் திங்கள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள ஒற்றுமைகள் முதலில் கூறப்பட்டு பின்னர் அவற்றிற்கு இடையேயான வேற்றுமைகள் கூறப்படுகின்றன.
- இந்த வேற்றுமை அணியானது தண்டியலங்காரத்தில் எட்டாவதாக கூறப்பட்டுள்ள அணியாகும்.
- இந்த வேற்றுமை அணியானது உவமை அணிகளில் இருந்து தோன்றியது.
Similar questions
Science,
5 months ago
Biology,
5 months ago
Science,
11 months ago
India Languages,
11 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago