Science, asked by mannavapavani1261, 11 months ago

நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே
எழும்பும் போது, அதன் அளவு
அ) குறையும் ஆ) அதிகரிக்கும்
இ) அதே அளவில் இருக்கும்
ஈ) குறையும் அல்லது அதிகரிக்கும்

Answers

Answered by jeganviji2905
6

ஆ) அதிகரிக்கும்

this will be useful to you...

Answered by rameshvirundha
0

Answer:

இதன் விடை அதிகரிக்கும்

Similar questions