அழுத்த சமையற்கலனில் (pressure cooker)
உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு
காரணம், அதனுடைய
அ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி
நிலையைக் குறைக்கிறது.
ஆ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி
நிலையை உயர்த்துகிறது.
இ) குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி
நிலையை உயர்த்துகிறது.
ஈ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு
நிலையைக் குறைக்கிறது.
Answers
Answered by
0
அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது
- அழுத்த சமையற்கலன் (pressure cooker) ஆனது துருப்பிடிக்காத உருக்கு அல்லது அலுமினியத்தினால் உருவானது ஆகும்.
- அழுத்த சமையற் கலனில் சமைப்பதற்காக பாத்திரத்தில் நீர் நிரப்புப்படுகிறது.
- வெப்ப ஆற்றலின் காரணமாக நீர் சூடாகி கொதி நீராக மாறுகிறது.
- இந்த கொதி நீரானது சமையற் பாத்திரத்தில் அழுத்தத்தினை உண்டாக்குகிறது.
- இந்த அதிகரிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக நீரின் கொதி நிலையும் அதிகரிக்கிறது.
- பொதுவாக நீரின் கொதி நிலை சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் 100°C ஆகும்.
- ஆனால் அழுத்த அதிகரிப்பின் காரணமாக கொதி நிலை அதிகரித்து உயர் கொதி நிலையினை அடைகிறது.
- இந்த உயர் கொதி நிலையின் காரணமாக அழுத்த சமையற்கலனில் உணவு விரைவாக சமைக்கப்படுகிறது.
Answered by
0
Answer:
இந்த அதிகரிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக நீரின் கொதி நிலையும் அதிகரிக்கிறது.
பொதுவாக நீரின் கொதி நிலை சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் 100°C ஆகும்.
ஆனால் அழுத்த அதிகரிப்பின் காரணமாக கொதி நிலை அதிகரித்து உயர் கொதி நிலையினை அடைகிறது.
இந்த உயர் கொதி நிலையின் காரணமாக அழுத்த சமையற்கலனில் உணவு விரைவாக சமைக்கப்படுகிறது.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
Science,
11 months ago
India Languages,
11 months ago
India Languages,
1 year ago