பழரசம் அருந்தப்பயன்ப டும் உறிஞ்சு குழல்
_____________ மூலம் வேலை செய்கிறது.
Answers
Answered by
1
Answer:
ADH or vesopresin is responsible for conditional reabsorbtion of water at DCT of nephron.
Explanation:
hope the answer will help you
Answered by
1
பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் வளிமண்டல அழுத்ததின் மூலம் வேலை செய்கிறது.
- காற்றானது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்துக்கொள்ளும் தன்மை உடையது.
- ஏனெனில் காற்றிற்கு எடை உண்டு. இக்காரணங்களால் காற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தத்தையே வளிமண்டல அழுத்தம் என்கிறோம்.
- கடல் மட்டத்தில் இருந்து மேலே செல்ல செல்ல வளிமண்டல அடர்த்தியானது குறைகிறது.
- மேலும் கடல் மட்டத்தில் இருந்து கீழே செல்ல செல்ல வளிமண்டல அடர்த்தியானது அதிகரிக்கிறது.
- காற்றழுத்தமானி என்னும் கருவியானது வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படுகிறது.
- எனவே பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் வளிமண்டல அழுத்ததின் மூலம் வேலை செய்கிறது.
Similar questions