Science, asked by ytoshilmaring7077, 11 months ago

திரவம் ஏற்படுத்தும் அழுத்தம் எந்தெந்த காரணிகளைப் பொறுத்தது?

Answers

Answered by Anonymous
3

விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.

Answered by steffiaspinno
5

திரவம் ஏற்படுத்தும் அழுத்தம் இந்த காரணிகளைப் பொறுத்தது.

  • திரவத்தின் அழுத்தங்களால் ஒரு திரவத்தில் மூழ்கி இருக்க கூடிய பொருளின் மீது கொள்கலனின் சுவற்றின் மீதும் செயல்படும் விசையானது அவற்றிற்கு மேற்பரப்பின் செங்குத்து  திசையில்  செயல்பட்டு கொண்டிருக்கும்.  
  • திரவங்களின்  மூலம் ஒரு புள்ளியில் செயல்படுத்தப்படும்  அழுத்தமானது  அவற்றிற்கு  உரிய காரணிகளின் மூலம்  நிர்ணயிக்கப்படுகிறது.

காரணிகள்:

  1.   ஆழம்  (h).
  2.   திரவத்தின் அடர்த்தி (p).
  3.  புவியீர்பு முடுக்கம் (g).

ஆழம் (h):

  •  நீரின் அடியில் நீந்துகின்ற ஒருவர் திரவத்திற்கான அழுத்தத்தை உணருகின்றார்.
  • இது உண்மையில் நீந்துபவரின் மேல் பரப்பில் உள்ள நீரின் காரணமாக ஏற்படுகின்ற அழுத்தம் ஆகும்.
  • நீந்துபவரின் ஆழம் அதிகரிக்கும் பொழுது அழுத்தமும் அதிகரிப்பதை காணமுடியும்.
  • ஆகவே  ‘’நீரின் ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும்’’ அதிகரிக்கப்படுகிறது.  
Similar questions