(i)மிக உயரமான கட்டடங்களின் அடிப்பாகம்
அகலமாக இருப்பதால், கட்டடம் அதிக
அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது.
(ii)ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும்
பொருந்தும்.
(iii) நீரியல் அழுத்தி எண்ணெய்
வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க
பயன்படுகிறது.
Answers
HEYA!!!!!
'''''here is you answer for the above question''''''
i) High rise buildings are massive structures which exert tremendous pressure on the ground and are likely to sink.So to avoid sinking, their foundations are made wide, to decrease the pressure on the ground. As we know that same force acting on a smaller area exerts a larger pressure but smaller pressure on larger area.
ii) YES. Archimedes' Principle is applicable to gases also. Gases and liquids are classified as fluids. ... Gases also exert buoyant force on objects but it is very small.
iii) Hydraulic press is used in extraction of oil from oil seeds by crushing. The concept of the hydraulic press is based on Pascal's theory, which states that when pressure is applied on fluids in an enclosed system, the pressure throughout the system always remains constant.
please mark it as the brainliest
சரியா தவறா
- கூற்று (i) தவறானது. கூற்று (ii) (iii) சரியானது ஆகும்.
கூற்று (i)
- மிக உயரமான கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் குறைந்த அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது.
- அதிக அழுத்தத்தினை செலுத்தினால் கட்டடம் கீழே விழுந்து விடும்.
- எனவே கூற்று (i) தவறு ஆகும்.
கூற்று (ii)
- ஒரு பொருள் ஆனது பாய்மங்களில் மூழ்கும் போது அந்த பொருளால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட பாய்மத்தின் எடைக்கு சமமான அளவு மிதப்பு விசையினை செங்குத்தான திசையில் அந்த பொருள் உணரும்.
- வாயுக்களும் பாய்மங்கள் என்பதால் ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.
- எனவே கூற்று (ii) சரி ஆனது ஆகும்.
கூற்று (iii)
- பாஸ்கல் விதியின்படி செயல்படும் நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.
- எனவே கூற்று (iii) சரி ஆனது ஆகும்.