Science, asked by Rajbeerkaur9910, 10 months ago

வளிமண்டல அழுத்தத்தை அளவிடப்
பயன்ப டும் கருவி _____________ ஆகும்.

Answers

Answered by jawakar10
1

Answer:

Seismograph

Ask me another question in 10th std topic

Answered by steffiaspinno
0

வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி காற்றழுத்தமானி ஆகும்.

  • நமது பூமியானது  ஏறத்தாழ 300 கிமீ உயரம் வரை காற்றால் சூழப்பட்டுள்ளது. இதையே பூமியின் வளிமண்டலம் என்றழைக்கிறோம்.
  • காற்றானது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்துக் கொள்ளும் தன்மை உடையது. ஏனெனில் காற்றிற்கு  எடை உண்டு.
  • இக்காரணங்களால் காற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தத்தையே   வளிமண்டல அழுத்தம் என்கிறோம்.
  • கடல் மட்டத்தில் இருந்து மேலே செல்ல செல்ல வளிமண்டல அடர்த்தியானது குறைகிறது.
  • மேலும் கடல் மட்டத்தில் இருந்து கீழே செல்ல செல்ல வளிமண்டல அடர்த்தியானது அதிகரிக்கிறது.
  • காற்றழுத்தமானி என்னும் கருவியானது வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படுகிறது.
  • முதன் முதலாக பாதரச காற்றழுத்தமானி கண்டுபிடிக்கப்பட்டது. இதை டாரிசெல்லி எனும் இத்தாலிய இயற்பியலாளர் உருவாக்கினார்.  
Similar questions