கூற்று: ஒரு கொள்கலனில் நிலையாக உள்ள திரவத்தின் பரப்பின் மீது
புவிஈர்ப்பினால் செயல்படும் விசை எப்பொழுதும் கிடைத்தளத்தில்
செயல்படும்.
காரணம்: நிலையாக உள்ள பாய்மத்தின்மீது செயல்படும் விசை
பரப்பிற்கு குத்தாக இருக்கும்.
Answers
Answered by
0
Hey dude your answer is
ஈ) அதிகரிக்கும்பரப்பிற்கு குத்தாக இருக்கும்.
Hope this helps ❤️
Mark as brainliest ❤️
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
- ஆனால் காரணம் சரியானது ஆகும்.
விளக்கம்
- ஒரு பொருள் ஆனது பாய்மங்களில் மூழ்கும் போது அந்த பொருளால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட பாய்மத்தின் எடைக்கு சமமான அளவு மிதப்பு விசையினை செங்குத்தான திசையில் அந்த பொருள் உணரும்.
- ஒரு பொருளானது பாய்மங்களில் முழுமையாக அல்லது ஓரளவிற்கு மூழ்கி இருக்கும் போது, அந்த பொருளின் மீது பாய்மத்தினால் ஒரு குறிப்பிட்ட மேல் நோக்கிய விசை செலுத்தப்படும்.
- ஒரு கொள்கலனில் நிலையாக உள்ள திரவத்தின் பரப்பின் மீது புவி ஈர்ப்பினால் செயல்படும் விசை எப்பொழுதும் செங்குத்தாக செயல்படும்.
- எனவே கூற்று தவறு ஆகும்.
- ஆனால் காரணம் சரி ஆனது ஆகும்.
Similar questions